அப்டி தாண்டா பேசுவேன்! நீங்க என்ன பண்ணனும்னு சொல்றீங்க! சேரனை வாயடைக்க வைத்த சித்தப்பு! பற்றி எரியும் பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்‌ஷரி பட்ஜெட்டிற்க்கான சிறப்பான போட்டியாளராக தேர்ந்தெடுக்க வழக்கம போல பிக் பாஸ் கலவரம் ,


பொதுவாக எழுந்த பேச்சில் சரவணன் பெயர் அடிபட, அவர் ஆடிய போது மட்டும் தான் விஜய் காந்த் போல செயல்பட்டார், தவிர்த்து அவரது செயல்பாடுகளில் விஜயகாந்த் தொணி இல்லை என சேரன் குற்றச்சாட்டினார்.

என்ன செய்யல ? சும்மா எதாச்சும் சொல்லாதயா, நீங்க கூட தான் ரஜினி காந்த் டிரெஸ் போட்டு காமெடியா ஆடிக்கிட்டி இருந்தீங்க, நான் எதுவும் சொன்னனா?

போடா ,வாடா, லூசு என பேசினார் சரவணன். அவர் பேசிய வார்த்தைகள் சேரனை தலை குனிய வைத்துள்ளது. இது நாள் வரையில் சரவணன்- சேரன் இடையிலான பனிப்போர் இருந்து வந்தது.

இந்த விவகாரத்தில் முழுமையாக வெடித்துப் பிரச்சனை பெருசாகியுள்ளது, இதற்கிடையில் சேரனை எதிர்த்து மீரா வெளியானதை மனதில் வைத்துக் கொண்டு,

தானும் சேரனை எதிர்த்து வெளியில் போய்டலாம்னு நோக்கத்தில் சரவணன் செயல் படுகிறாரா என கேள்வி எழுகிறது, என்ன இருந்தாலும் இந்த வார பஞ்சாயத்துக்கு கண்டெட்ன் ரெடி என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.