லாஸ்க்கு எதிராக நின்ற சேரப்பா ! என்னையா நடக்குது தர்ம யுத்தமா? வாய்ப்பிளந்த ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக வந்த முதல் நாளில் இருந்தே லாஸ்லியாவிற்க்கான மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து தான் வந்துள்ளது .


இந்த நிலையில் லாஸ் லியாவை தட்டிக்கொடுத்து போவதில் தான் பிற போட்டியாளர்கள் கவனமாக இருந்தனர், இதில் அவ்வப்போது அவரை சத்தம் போடுவதும் கூட வனிதா மட்டுமே.

அமைதியாக சேரப்பா ! என வீட்டின் எல்லாருடனும் பழகக்கூடிய லாஸ்லியா கவின் மீதான ஈர்ப்பின் காரணமாக அவரது பக்கம் சாய, வீட்டிப் வெடித்த பிரச்சனைகள் நாம் அனைவரும் அறிந்தது தான்,

இதற்கிடையில் ,லாஸ்லியா கவினை வெளிப்படைதாக நாமினேஷன் செய்த நபர்களிடம் இருந்து பெரும் ஸ்பேசை மெயிண்டன் செய்து வருகிறார், அந்த வகையில் அப்பா ! அப்பா ! என கூப்பிட்டு விளையாடி வந்த சேரனை கூட லாஸ்லியா ஒதுக்க துவங்கியுள்ளார்.

மற்ற போட்டியாளர்களை காட்டிலும், வாரம் தோறும் ஆண்கள் டீம் பிணைக்கும் நபர் தான் வெளியேற்வதாக கணித்த லாஸ்லியா இந்த யுக்தியை கையாண்டு வருகிறார், அதிலும் அவருக்கன வாய்பினை பொறுத்து தான் சொல்ல முடியும்,

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் மதுவை சுற்றி வளைத்த பாய் டீம் காரசாரமாக வாக்குவாதம் செய்ய , இடையில் வந்த  சேரனுக்கும்.லாஸ்லியாவுக்கும் சண்டை முற்றிய நிலையில் வாக்குவாதம் துவங்க, எப்போதும் பாசமாக இருக்க கூடிய நபர் இப்படி எதிரும் புதிருமான நிலையில் சற்று ஹவுஸ் மேட்ஸ் கூட வாய்ப்பிளந்து பார்த்தனர்