அபியின் உண்மையான முகம் ! நல்ல வேளை நாம சிக்கல, பெருமூச்சு விட்ட முகைன்

நேர்க்கொண்ட பார்வை படப்புகழ் அபிராமி , பாரம்பரிய நடன கலைஞர் ஆன அபி, பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே சர்ச்சையை கிளப்பியவர் தான், கவினுடன் காதல் என போட்ட முதல் குண்டு தான் .


சாக்‌ஷி, லாஸ்லியா என கவின் இன்றுவரை அந்த கதை முடிந்தபாடில்லை, கவினுடன் அவருக்குண்டான உரசல்கள் காரணமாக அவர் சற்று ஒதுங்கி இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவருடன் அதிகம் ,நெருக்கம் காட்டி வந்த முகைனுடம், சேர்ந்து அபி பழகி வந்த நிலையில் தற்போது அவருடனும் காதல் முளைத்துள்ளதாக கூறிவருகிறார்.

சுதாரித்துக் கொண்ட,முகைன் தனக்கு வெளியில் நதியா என்ற காதலி இருப்பதாக தெரிவித்தும் கூட, தொடர்ந்து முகைனுடன் நெருக்கம் காண்பித்து வருகிறார்.

இதற்கிடையில் , நேற்றைய டாஸ்க்கி்ல் அபிராமி தன்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி பேசும் போது அதிக உணர்ச்சி வசப்பட்டார், அதனை அடுத்து அவர் முன்னாள் காதலுக்காக ,

அம்மாவை உதறி விட்டு தனியாக இருந்தது குறித்து சொல்லி அதற்க்காக மன்னிப்பும் கோரினார் ஆனால் இந்த நிகழ்வின் போது முகைன் முக நாடி மாறியது.

இதனை அடுத்து நல்ல வேளை நாம மாட்டிக்கல என அவர் பெருமூச்சு விட்டது, அப்பட்டமாக தெரிய வந்தது.