சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகைன்! நூலிழையில் தப்பிய அபி! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

பிக் பாஸ் வீட்டிற்க்குள் கவின் - சாக்‌ஷி பிரச்சனைக்கு அடுத்து தற்போது அதிகமாக பேசப்பட்டு வருவது முகைன் அபி சர்ச்சை தான் என்றாலும் ஓரளவும் சுமுகமாக போன டாப்பிக், கமல் தலையிட்டதும் சூடுப்பிடிக்க துவங்கியது.


ஒருபக்கம் கமல், உங்கள் காதல் தான் முகைன் வளர்ச்சிக்கு தடையாக இருக்குன்னு சொல்ல, இனி இருக்காதுன்னு வாக்குப்கொடுத்த அபி, வீட்டை விட்டு வெளிய அனுப்புங்க பிக் பாஸ், எனக்கு பைத்தியம் பிடிக்குதுன்னு கதற,

எவிக்‌ஷன் போதும் தன்னை தானே எவிக்ட் செய்துகொண்டார் அபி, இருந்தாலும் அதனை பிக்பாஸ் ஏற்க்கவில்லை, இதனை அடுத்து நிலைமை மோசமாக மாறியது.

பிக் பாஸ் வீட்டுக்குள கடந்த 50 ஆவது  நாளில் கெஸ்ட்டாக வந்த வனிதா வந்த முதல் வேளையாக அபியை போட்டு தாலிக்க அடுத்த டார்கெட் முகைன் தான் இந்த நிலையில் வெளியில் நடக்கும் விசயங்களை, அதாவது முகைன்  குறித்த நபர்கள் சொன்ன விசயங்களை,

அபிக்கு  வனிதா தெளிவாக விளக்க, அடுத்தகட்டமாக டென்ஷன் ஆன அபி கொஞ்சம் கொஞ்சமாக சூடுப்பிடித்த பிரச்சனை கடைசியில், அபியும் முகைனும் சேர் எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்க்கு நிலைமை மிக மோசமடைந்தது.

வனிதா வேலைதான் முகைன் அபியை டிரக்கர் செய்துள்ளார் என பலக் காரணங்கள்.சொல்லப்பட்டாலும்.வனிதா அபிக்கு ஆதரவாக பேசுவதை மற்றொரு தரப்பில் வரவேற்க்கின்றனர்.