பிக்பாஸ் பிரபலத்திற்கும் பிரபல டிவி நடிகைக்கும் பிறந்த குழந்தை..! 4 மாதங்களுக்கு பிறகு வெளியான புகைப்படம்! யார் தெரியுமா?

பிக்பாஸ் மூலம் பிரபலமான கணேஷ் வெங்கட்ராம் மற்றும் விஜய் டிவி நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமான நிஷாவுற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படங்களை தற்போது அவர்கள் வெளியிட்டுள்ளனர்.