பிக்பாஸ் பெண் பிரபலத்திற்கு பிறந்த குழந்தை..! முதல் முறையாக வெளியான புகைப்படம்! யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சுஜா வருணி, சிவாஜியின் பேரன் சிவாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படங்களை முதல் முறையாக சுஜா வெளியிட்டுள்ளார்.