இன்று தொடை அழகு..! பிக்பாஸ் சாக்சி அகர்வால் நடத்திய ஏடா கூட போட்டோ சூட்!

பிக்பாஸ் மூலம் பெற்ற புகழை தக்க வைத்துக் கொள்ள படாத பாடு படும் சாக்சி அகர்வால், தற்போது தினமும் ஒரு போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


முன்னழகு தெரியும் படி முதல் நாளும், பிறகு சட்டைக்கு பட்டன் போடாமல் உள்ளாடை தெரியும் படி மறுநாளும், நேற்று யானை மீது ஏறி குளியல் போட்டும் போட்டோ சூட் நடத்தியிருந்தார் சாக்சி. இப்போது, தனது தொடை முழுவதும் தெரியும் வகையில் சாக்சி நடத்தியுள்ள போட்டோ சூட் புகைப்படங்கள் ரசிகர்களை உச் கொட்ட வைத்துள்ளது.