ஆண் நண்பர்களுடன் அரை குறை உடையில் லோஸ்லியா போட்ட உற்சாக குளியல்! வைரல் வீடியோ உள்ளே!

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கும் வீடியோ பதிவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.


தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற இலங்கை தமிழரான லாஸ்லியா, நிகழ்ச்சியில் அவ்வப்போது செய்த சேஷ்டைகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 

பின்னர், கவினுடன் ஏற்பட்ட காதல், மோதல் ஆகியவற்றின் காரணமாக விமர்சனத்திற்கு உள்ளானார். நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை வெளியேராமல் மூன்றாவது இடத்தை பிடித்தார். 

வெளிவந்த பிறகு, எந்தவித அப்டேட்டும் இவரைப்பற்றி இல்லாததால் ரசிகர்கள் பட்டாளம் தொடர்ந்து மவுனம் காத்து வந்தது.  

இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக போட்டோக்களை வெளியிட்டு மீண்டும் தான் இருப்பதை உறுதி செய்திருக்கும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நீச்சல் குளத்தில் குதூகலிக்கும் வீடியோ பதிவை வெளியிட்டு மேலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.