திருமணத்திற்கு முன்பே செ*ஸ்! அதுவும் சூப்பராம்..! வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் நடிகை! அதிர்ந்த ரசிகர்கள்!

பெட்டர் தன் செக்ஸ் என்று அதாவது செக்சை விட சிறந்தது என்று நடிகை ரைஸா வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.


சமூக வலைதளங்களில் சங்கேத வார்த்தைகள் நிறைய உண்டு. ஏதாவது ஒரு முக்கிய மற்றும் விவகாரமான மற்றும் அடல்ட் ஒன்லி விஷயங்களை சொல்ல குறிப்பிட்ட சில வார்த்தைகள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் BTS என்றால் பெட்டர் தன் செக்ஸ் என்று பொருள். 

இந்த நிலையில் நடிகை ரைஸா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள BTS என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் நீச்சல் குளம் ஒன்றில் அவர் குளித்துக் கொண்டிருக்கிறார். அந்த அனுபவத்தை தான் பெட்டர் தன் செக்ஸ் என்று ரைஸா கூறியுள்ளார்.

அப்படி என்றால் முன்னர் செக்ஸ் அனுபவம் இருந்துள்ளது அதனால் தான் அதை விட குளியல் நன்றாக உள்ளது என்று ரைசா கூறுவதாக ரசிகர்கள் கிசுகிசுக்கிறார்கள்.