சீமானுடன் நெருங்கிய பிக்பாஸ் மீரா மிதுன்..! வெளியான புகைப்படத்தின் பின்னணி!

சர்ச்சைக்கு புகழ்பெற்ற நடிகையும் மாடலுமான மீராவுடன் நாம் தமிழர் கட்சி சீமனுடன் சேர்ந்த எடுத்த புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது.


நடிகை மாடலுமான மீராமிதுன் அவர் சர்ச்சைக்கு சர்ச்சை கொடுக்கும் நபர். இவர் சமீப காலங்களில் இணையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருபவர். இதற்கிடையில், பல சினிமா பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு இணையத்தில் பதிவிட்டு வந்தார்.

இந்தநிலையில், தற்போது மீராமிதுன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் புகைப்படம் எடுத்து கொண்டு அதனை இணையத்தில் வெளியிட்டு வந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சீமானுடன் மிக நெருக்கமாக மீரா இருக்கிறார்.

அதோடு மட்டும் அல்லாமல் சீமானுடன் அரசியல் பேசியதாகவும், சினிமா குறித்து விவாதித்தாகவும் மீரா தெரிவித்துள்ளார். மீராவுடன் அப்படி என்ன சினிமா குறித்து சீமான் விவாதித்தார் என இதனை பார்த்த நாம் கட்சி தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.