புடவையிலும் லோ ஹிப்! கண் கூசும் அளவிற்க்கு கவர்ச்சி! கலகலத்து போன பார்வையாளர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி சென்ற சீசனில் எதற்கு பிரபலமானதோ, இந்த சீசனுக்கு பெரும் பப்ளிசிட்டியைக் கொடுத்தது வீட்டில் உள்ள பெண்கள் அணியும் ஆடைகள் தான் எனலாம்,


பொதுவாகவே நிகழ்ச்சியை திட்டித் தீர்ப்பவர்களுக்கு இந்த உடை குறித்த இந்த சீசன் பற்றி திட்டி தீர்க்க பல கண்டெண்ட் உள்ளது எனலாம், வீட்டின் சக நபர்களுக்கு முன்னதாக இவ்வளவு கீழ்த்தனமாக உடை அணியலாம்,

என்றாலும் மற்றவர்கள் உணர்வுகளை தூண்டாதபடி இருத்தலும் அவசியம் எனலாம், அதற்கு விதி விலக்காக வீட்டின் செரின், சாக்சி மற்றும் மீரா உள்ளிட்டோர் அணியும் உடைகள் ஹவுஸ் மேட்ச்ஸ் மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் மனதை கெடுக்கும் வகையிலும் அமைதுள்ளது ,

பல இடங்களில் இதை ஹவுஸ் மேட்சே பதிவு செய்துள்ள, நிலையில் இன்றைத கிராமத்து பெண்கள் கதாபாத்திரதிலும் அவர்கள் கைவரிசை காட்டினார்கள் , அதிலும் லோ ஹிப் சாரி போட்டு நடந்த போது பார்வையாளர்கள் கண்களும் உறுத்தும் படியாகத்தான் இருந்ததாம்.

எது எப்படியானாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்தினால் பார்த்தாலும் கூட ,சிலர் அவர்களது உடைக்காகவே பார்ப்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள் எனலாம்