பெண்களுடன் கொஞ்சி விளையாடிய மைனர், ரகளையான பிக்பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்க கூடிய குணாதீசம் கொண்டவர் சரவணன், யாரையும் எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்க கூடியவர்.


அவர் சொல்ல வருவதை ஒரு வார்தையில் சொல்லிவிட்டு கேட்பவரை சுற்றலில் விடக்கூடியவர் என்றாலும் கடந்த சில நாட்களாக சித்தப்பு அடிக்கும் லூட்டிகளுக்கு அளவில்லாமல் போகிறது.

அதிலும் இது வரை ஆடாத சரவணன்,மைனராக கொடுக்கபட்ட டாஸ்க்கில் காலையில் மீராவுடன் போட்ட குத்தாட்டம் மற்ற ஹவுஸ் மேட்சையும் ஆச்சரிய படுத்தியது,

மைனராக டாஸ்க் செய்யவந்த சித்தப்பு மைனராககவே மாறிவிட்டரா ? எனஅது அனைவருக்குமான சந்தேகம் த்கான் என்றாலும் இதுவும் அவர் குணம் தானா என கேள்வி எழுகிறது.

இதற்கிடையில் நேற்று டாஸ்க்கின் போது அவர் தனக்கு இன்னும் கல்யாணம் ஆகல அதை யாரும் மறக்க கூடாது என கூறியதும், அதிலும் அவர் மற்ற பெண்கள் ஆடிக்கொண்டிருந்த போது,

நடுவில் தானாக சென்று ஆடியதும் மற்ற ஹவுஸ்மேட்சை குதுகலபடுத்தியுள்ளது என்றாலும், ஆரம்பம் முதலாக சுயமாக செயல்பட்ட சரவணன்,

போட்டியில் நிலைத்து இருப்பதற்காக தன்னுடைய இயல்பை மாற்றிக்கொண்டு மற்றவர் பேச்சுக்கு ஆட்டம் போடுகிறார என தோன்ற வைத்துள்ளது அவரது நடவடிக்கைகள்.