வச்சி செஞ்ச தர்ஷன்! கதறியபடி மைக்கை கழட்டி வீசிய வனிதா! பிக்பாஸ் வீட்டில் பிறகு நடந்தது என்ன?

பிக் பாஸ் வீட்டின் அமைதி பிள்ளை தர்ஷன் கடந்த சில நாட்களாக தனது இருப்பை நிரூபித்து வருகிறார்.அந்தபடி, அபிக்கு ஆதரவு கரம் நீட்டிய தர்ஷன் தற்போது முன்னேறி வருகிறார்.


நேன்றைய போட்டியில் வேற்றி பெற்றவர்களான சாக்‌ஷி, வனிதா, வைதியா மூவருக்கும் பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கபட்டது, அதன்படி கில்லர் அட்டையை மற்ற போட்டியாளர் மீது ஓட்ட வேண்டும் ..

ஆரம்பத்தில் வைத்தியா மீது ஸ்டிக்கரை ஒட்டி விட்டு ஓடிவிட நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் வைத்தியா தன்னால் முடியவில்லை என போட்டியில் இருந்து விலகுகிறார். இதற்கிடையில் அடுத்ததாக ஸ்டிக்கர் வனிதாவிடம் வர சாக்‌ஷியை ஓடி துரத்திய வனிதா, ஒருக்கட்டத்திற்க்கு மேலாக முடியாமல் தளர்ந்து போகிறார்.

உடனடியாக டாஸ்கே தவறாக வனிதா வாதிட, கடுப்பாகி போனார் தர்ஷன். அப்படியானா அதை ஏன் அப்பா விளையாடினப்ப சொல்லவில்லை, என குரல் உயர்த்த வீட்டின் மற்ற ஹவுஸ் மேட்ஸ் ஆச்சரியத்திலும் உள்ளார சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினர்.

எப்போதும் தனக்கான விசயத்தை அராஜகமாக எடுத்துக் கொள்ள நினைக்கும் வனிதாவிற்கு தர்ஷன் கேள்விகள் கோவத்தை கிளப்ப கூப்பிடுங்க பிக் பாஸை அவர் சொன்னாதான் மைக்கை போட்டுக்குவன்னு பேசினதுலாம் வேற லெவல்.