முகின் ஐ லவ் யூ! கவினை கழட்டிவிட்டு புது ஆளை பிடித்த அபிராமி! பிக்பாஸ் வீட்டில் கஜகஜா!

பிக் பாஸ் இன்றைய பிரோமோ 3 வெளியிட்டுள்ளார்கள். இந்த பிரோமோவில் கண்டஸ்டண்ட்க்கு குட்டிய ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார்கள். இந்த டாஸ்க் ரொம்பஃபன் ஆன டாஸ்க்னு சொல்லலாம்.


இந்த டாஸ்க் பிக் பாஸ் வீட்டுக்குள்ள லிவிங் ஏரியால தான் நடக்குது. இந்த டாஸ்க்கு இரண்டு கண்ணாடி பௌல் வச்சிருக்காங்க அந்த பௌல் குள்ள நிறயா பேப்பர் இருக்கு. ஒவ்வொருவரா போய்ட்டு அந்த பௌல்ல ஒரு பேப்பர் எடுத்து யார பிடிச்சு இருக்கோ யார பிடிக்கலயோ அவங்கள பற்றி பேசணும்.

முகின் ஒரு பேப்பர் எடுக்குராறு அந்த பேப்பர்ல என்ன எழுதி இருக்குதுணு பார்த்த ‘உன்னோடு இருந்தா நேரம் போவதே தெரியாது’.

இந்த வார்த்தய முகின் ஆபிரமிக்கு டேடிகேட் பண்றாறு. ‘அபிராமி கூட இருந்தா எனக்கு நேரம் போராதே தெரியலனு’ சொல்றாரு.

அடுத்து அபிராமி பௌல்ல பேப்பர் எடுக்குறாங்க. அவங்களுக்கு வந்த வார்த்தை என்னணு பார்தீங்கான ‘தோள் கொடுக்கும் தோழன்’.

அபிராமி இந்த வார்த்தய முகின்னுக்கு டேடிகேட் பண்றாங்க. ‘ஒரு பையன் இவ்வளோ குளோஸ் ஃப்ரெண்ட் இவ்வளோ உண்மையான ஃப்ரெண்ட்டா இருப்பானு எதிர் பார்க்கல.’

‘இந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள எனக்கு ஒரு சுகம் துக்கம்னு ஷேர் பண்றதுக்கு தோள் கொடுக்குற அதனால ஐ லவ் யு’ சொல்லி ப்ரபோஸ் பண்ணிட்டாங்க. நம்ம முகின் ரொம்பவே வெட்க்க பட்டு தலை குனிந்து கியூட் ஸ்மைல் பண்றாறு.

அபிராமி முதல்ல கவின்னுக்கு ப்ரபோஸ் பன்னாங்க கவின் முடியாதுனு மறுத்துடாங்க. இப்போ முகின் கிட்ட ப்ரபோஸ் பண்ணி இருக்காங்க இது எவ்வளோ நாளுனு பார்க்கலாம்.