ரேஷ்மாவின் அந்த இடத்தில் காஃபிய கொட்டுன முகன்! எல்லை மீறும் பிக்பாஸ்!

வீட்டில் 17 ஆம் நாளில், கொலையாளி வனிதாவிற்கு டாஸ்க் படி 2 பேரை கொலை செய்ய வேண்டிய இன்ஸ்டிரக்‌ஷன் கொடுக்கபடுகிறது.


அவரும், கூட்டாளி முகைனும் இணைந்து கோல்டு காபி போட்டு அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். முகைன் ரேஷ்மாவுக்கு தெரியாமல் அவர் மீது கோல்டு காபி ஊற்றுவதன் மூலமாக அவர் கொலை செய்யபடுவார்.

இதன்படி தானே கோல்டு காபி போட்டு எடுத்து சென்ற முகைன், அக்கா அக்கா என்று அழைத்தபடி. ரேஷ்மாவை  கொலை செய்ய முகைனும் வனிதாவும் போட்ட நாடகத்தை கண்டு மிரண்டனர் பார்வையாளர்கள்.

இதற்கிடையில் வனிதா சிக்னல் கொடுக்க, முகைன் அவரது குட்டைபாவாடையில் காபியை ஊற்றியதும், அதற்க்கு அப்படமாக இருவரும் எதர்ச்சியாக நடித்துகாட்டியதும் பார்வையாளர்களை மூக்கில் விரல வைக்க வைத்தது எனலாம்.

அக்கா !அக்கா ! என வாய் நிறைய கூப்பிட்டு வந்த முகைன் சாதாரண டாஸ்க்கிற்காக நடத்திய லீலைகள் அநாகரீகம் எனவும், இருவரும் அநியாயமாக நடித்து மற்றவர்கள் மீது பழியை போட்டு விட்டு எஸ்கேப் ஆவதும் சாமர்த்தியத்தின் உச்சகட்டமாக உள்ளது.

ஏற்கனவே கலாச்சார சீர்கேடாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊத்தும் நெட்டிசன்களுக்கு தற்போது முகைன் செயல் தீணிப்போடுவதாக உள்ளது.