பிக் பாஸ்3 இன்றைய இரண்டவது பிரோமோவில் தர்ஷன் வனிதா சண்டை பற்றி சண்டி, ஷெரின், கவினுடன் பேசி கொண்டு இருக்கிறார்.
வனிதாவை தெறிக்க விட்டு ஷொரீனிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிய தர்ஷன்! ரொமான்ஸ் ஸ்டார்ட்!
வனிதா பேசிக்கொண்டு இருப்பவர்களை கோவமாக நோட்டம் விடுகிறார்.தர்ஷன் வனிதாவை ‘அவ வயசு என்ன என்னோட வயசு என்ன நான் அடங்கி போய்டுவேன்னு அவ நின்னசுக்கிட்டு இருக்க இத தான் அவ எல்லாருக்கும் செய்துக்கிட்டு இருக்காங்கனு, சொல்றாரு.
கவினும் ‘யாருமே பேச கூடாதுனா ஒண்ணுமே பண்ண முடியாதுணு’ சொல்றாரு. செரின் சொல்றாங்க ‘பேசுறதா பேசுங்க பேசி முடிஞ்சதுல வெளிய வந்துடுங்க அவ்வளவு தான்னு’ முடிஞ்சதும், செரின் தர்ஷன் கார்டன் வால்க் பண்றாங்க.
செரின் கார்டன்ல கோவமா இருக்குற தர்ஷன் கிட்ட ஓடிவராங்க ‘ஒ மை காட் தர்ஷன்னுக்கு கோவம் வருதா லெட்ஸ் வால்க் வித் மீ கூப்பிட பேக்ரவுண்ட் சாங்க் யாத்தே யாத்தே என்னாசோ தனுஷ் சாங்க்.
தர்ஷன் செரின் காதுல ரகசியம் சொல்றாரு அத்துக்கு செரின் புன்னகையுடன் ‘உனக்கு இந்த டைம்ல தான் ரொமாண்டிக் ஆகணும்மா ஐ லைக் இட்’ சொல்றாங்க.
செரின் கிட்ட தர்ஷன் அவரோட கோவத்த கூல் பண்றமாதிரி இந்த இரண்டாவது பிரோமோ வந்து இருக்கிறது.