திடீரென படுத்த படுக்கையான சாண்டி மாஸ்டர்! சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் வீட்டிற்க்குள் சாண்டி மாஸ்டர் என்றால் அனைவருக்கும் பிடித்தமான போட்டியாளர், அவர் பேசும் விதம் , கலாய்த்து தள்ளுவது என மற்றவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள கூடியவர்.


இதனை பல நேரங்களில் கமல் முன்னிலையில் கூட தைரியமாக சொல்ல கூடியவர் என்றாலும் நேரடியாக இல்லைன்னு சொன்னாலும் மனதளவில் சிலருக்கு சாண்டி மீதான கோபம், பொறாமை அவ்வப்போது வெளியில் வரும்

அதிலும் மதுக்கு சாண்டி மாஸ்டர் என்றால் அரவே ஆவது இல்லை, அதிலும் சமீபத்தில் இவர்களுக்கு இடையான சண்டை உச்ச வரம்பை தொட்டு இருந்தது எனலம் . இதனை தொடர்ந்து கடந்த வாரம் வீட்டின் தலைவரக இருந்த சாண்டி முடிந்த வரையில் மற்ற ஹவுஸ் மேட்ஸூடன் இணக்கமாக நகர்ந்தாலும் கூட, சூழ்நிலைக் காரணமாக சாண்டடிக்கு எதிராக சில சண்டைகள் வர, அவர் தலைமை ஏற்ற பின்னர் தான் பெரும் பிரச்சனைகள் வந்தது எனலாம் .

இந்த நிலையில் நேற்று மதுமிதா வெளியேறும் போது கையில் கட்டுப்போட்டிருந்தார் அவர் தற்க்கொலைக்கு முயன்றார் என்பது ஊர்ஜிதமான நிலையில் சாண்டியும் கையிக் டிரிபிஸ் போட பட்ட அடையாளங்களுடன் பார்பதற்க்கும் சோர்வாக தான் இருந்தார். வீட்டில் பொறுபெற்ற் போது அனைவரையும் சந்தோஷமாக சிரித்து பார்த்துக்கொள்ள இருப்பதாக வாக்குறுதி கொடுத்த சாண்டியை கடைசியில் பேஷண்டாக மாற்றிய ஹவுஸ்மேட்ஸ் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.