கதறி துடித்த சாண்டி! கண் கலங்கி கண்ணீர் வடித்த ஹவுஸ்மேட்ஸ்! என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

தனக்கே உரிதான விளையாட்டு தனத்தினால் அனைவரையும் ஈர்க்க கூடியவர் சாண்டி.அதிலும் வீட்டில் நடக்கும் ஓர வஞ்சபைகளை சிரித்து கொண்டே லாவகமாக சில்லக்கூடியவர்.


முதல் நாளில் இருந்தே சிரித்துக் கொண்டே கலாய்த்து வந்த சாண்டி கண் கலங்கிய சம்பவம் மற்ற ஹவுஸ் மேட்டுகளையும் கலங்கடித்தது.

நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டியின் பிறந்த நாளை சப்ரைசாக ஹவுஸ் மேட் கொண்டாட , சாண்டிக்கான இன்ப அதிர்ச்சிகள் அவரை கண்கலங்க செய்தது ,

அதிலும் தன் மகள் மீது சாண்டிக் கொண்ட பேரன்பு வீட்டின் மானிட்டரில் குழந்தையின் சிரிப்பை கண்டு துடித்து போனார், அது வரை சிரித்து விளையாடிய சாண்டியை மட்டுமே பார்த்து ரசித்த மக்களுக்கு அவரது இந்த முகம் வியப்பையும்,பாசமான சாண்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார் .சமூக வளைதளங்களில் சாண்டிக்கான வாழ்த்துகள் மழையாக பொழிந்த வண்ணம் உள்ளது.