கவின், தர்ஷனை தொடர்ந்து சாண்டி மாஸ்டர்! ஷெரினுடன் கசமுசா! என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக் பாஸ் வீட்டில் சாண்டிக்கென தனி மவுஸ் உண்டு, அதிலும் மற்ற ஹவுஸ் மேட்ஸ் காதல், குழாய் அடி சண்டை என பிஸியாக இருக்க, சாண்டி மாஸ்டர், கானா பாட்டுடன் வீட்டை கலக்கி எடுப்பவர்,


கமல் வரும் ஒவ்வொரு வார இறுதியும் அவர் அதிகமாக உச்சரிக்க கூடியதும் சாண்டி பெயரை தான் என்றால் மிகையாகாது, இதனை இறுதிக்கட்டத்தில் வைத்தியா தனது வயித்து எரிச்சலாகவே பதிவு செய்திருப்பார்.

இந்த நிலையில் சாண்டியின் ரொமேன்ஸ் லீகைகள் செரினிடம் மட்ட அவ்வப்போது எட்டிப்பார்க்கும் அதிலும் அவர் தர்ஷனுடன் பிசியாக இருப்பவர், எனினும் சான்ஸ் கிடைத்தால் போதுமே,

சாண்டி சைடில் செரினை செஞ்சிடுவாரு, அதிலும் நேற்று மோகன் வைத்யா வேடமிட்ட போது செரினை அவர் தழுவிய தழுவலும், என்ன கை வழ வழனு இருக்கேன்னு கேட்க்குற அளவுக்கு நீண்டது,

ஏற்கனவே தர்ஷனுக்கு சுட்ட சப்பாத்தியில் லாஸ்லியா குத்த தகராறு கமல் வரை சென்ற நிலையில், நேற்று செரின் முக அளவிற்க்கு ஏற்றது போல ஷேப்பாக சாண்டி செய்த சப்பாத்தி,

மற்ற ஹவுஸ் மேட்சை புருவம் உயர்த்த வைத்துள்ளது அதிலும், இந்த சப்பாத்தியில் கத்தியால் குத்த என் பொண்டாட்டி தான் வரணும், அவளும் இப்போத்கைக்கு வர மாட்டான்னு நம்பி சாண்டி அடித்த லூட்டி அப்ப அப்போ குருநாதர் அடியை பின்பற்றுகிறார் சாண்டி.