என்ன வச்சு செஞ்சிட்டா! கதறிய மோகன் வைத்யா! காரணம் மதுமிதா! என்ன நடந்தது?

நேற்றைய பிக் பாஸ் நிகழ்வில் முதற்பகுதியில், வீட்டுன் பெண்களை பங்கமாக கலாய்த்தனர். அதில் மதுவை மோகன் இமிடேட் செய்திருந்தார்.


இதில் அதிகமாக குறிவைக்கபடுவது மது மற்றும் மீரா தான் என வீட்டில் ஒரு மூலையில் நின்றுக்கொண்டு நேரடியாக நாம கார்னர் தான் என சாண்டின் கலாய்த்து தள்ள.

மற்றொரு பக்கம் மோகன் அபியின் குழந்தையை கொஞ்சுவது போலவும் தமிழ் பொண்ணு பிரச்சனையை கிளப்ப காண்டான மது, சமயம் பார்த்து வாலண்டியராக வந்து தானே நான் மோகன் போன்று நடித்துக் காட்டினார்.

அது அவரை நேரடியாக கலாய்த்தது போல அமைய பேச முடியாமல் வாய் அடைத்து போனார் மோகன். அதிலும் அவர் வீட்டின் மற்ற ஹவுஸ் மேட் இடம் வேணுமனே சமயம் பார்த்து எனைய வச்சு செஞ்சிட்டான்னு புலம்புறது மூலமா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்.