சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட்! உண்மையை உடைத்த ஜாங்கிரி! பதறிய சேரன் - வனிதா! ஏன் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டின் முதல் நாள் பிரச்சனையில் இருந்து வெளி வருவதற்குள்ளாக அடுத்த நாளை அமிளியாக்கிய வனிதா. இன்றைய நாள் டாஸ்க்காக வாழ்க்கைக்கு தேவையான டிப்ஸ் கொடுக்க மைக் ஜாங்கிரிக்கு வழங்கபட்டது.


ஆரம்பம் முதலே தன்னை தானே சுய விளம்பரம் செய்துக்கொள்ளும் ஜாங்கிரி, இதை லாவகமாக பயன்படுத்தி தன்னை குறித்து தானே புகழ்ப்பாட, அது திசை மாறி ஒருக் கட்டத்தில், சினிமாத் துறையில் அஜஸ்மண்ட் தேவை என பொதுவாக ஒருப்பார்வை இருப்பதாக வாயை விட, அதிர்ந்துப்போனார் வனிதா.

தனக்கே உரிதான அவரது ரவுடி பானியில் மதுவைக்கட்டுபடுத்த முயற்சிக்க, இடையில் புகுந்து சேரனும் மதுமிதாவை பேச விடாமல் பூசி மொழுகி பேசி சமாளித்தனர். சினிமாத்துறையில், தான் எந்த அட்ஜஸ்மண்டும் செய்யவில்லை என ஜாங்கிரி கூப்பாடு போட, அதை மழுப்ப வனிதா கிளப்பிய புது சண்டை திசை மாறி ஒருக்கட்டத்தில்; தாலியை கழட்டி வீட்டில் வைத்து விட்டு வந்த நீயெல்லாம் பேசுறன்னு ஏத்திவிட்டு, பிரச்சனையை ஒரு வழியாக திசைத்திருப்பிவிட்டார்.

இதற்கிடையே சினிமாவில் அட்ஜெஸ்மென்ட் இருப்பதாக மதுமிதாக கூறியதை முழுவதுமாக பேச விடாமல் வனிதா தடுத்தது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ஏன் சேரன் இந்த விஷயத்தில் மதுமிதாவை பேசவிடவில்லை என்றும் கேள்வி எழுந்தது. இதே கேள்வியைத்தான் பிக்பாஸ் வீட்டில் உள்ள சாண்டி, தர்ஷன் ஆகியோரும் கேட்டனர்.