அபி - வனிதா - சாக்சி! 3 பேரையும் தனி ஆளாக தெறிக்கவிட்ட ஜாங்கிரி!

'தமிழ்ப்பெண் 'பிரச்சனைக்கு பின்னர் மது மற்ற ஹவுஸ் அழகிகள் மூலம் அடிக்கடி சீண்டப்படுகிறார்.


இதன் அட்சபட்சமாக தாலியை கழட்டி வச்சிட்டு வந்த நீயெல்லாம் கலாச்சாரம் பற்றி பேசுறியா என வனிதா வரிந்து கட்டிக்கொண்டு வர, அவ்வ போது தன் பங்குக்கு மற்றவர்களை ஏத்திவிடுவதும் உண்டு.

இதற்கிடையில் முகினுக்கு அட்வைஸ் கொடுத்த. விவகாரத்தில் குறி வைக்கபட்ட மீரா, ஒதுங்கி விட ஜாங்கிரி பக்கம் ரணகளமாகிறது.

மேலும் சாக்‌ஷி, செரின், வனிதா என ஒட்டு மொத்தமாக ஒரு அணியில் நிற்க மற்றொரு புறம் தனியாளாக நின்று அவர்களை தெறிக்கவிட்டவர் ஜாங்கிரி..

ஒரு வழியாக வடிவேலு பாணியில் லொஜக் ,மொஜக் , பஜக் என அட்டகாசமாக சிங்கிளாக ஆட்டத்தை வென்றார்.

அதிலும் மதுவுக்கு எதிராக எப்பவும் பிரச்சனையில் கோர்த்து விடுவது செரின் தன்னால் முடிந்த அளவிற்க்கு ஸ்கோர் செய்து வருகிறார்.