நிகழ்ச்சியின் துவக்கத்தில் கொடுக்கபட்ட நியூஸ் வாசிக்கும் டாஸ்க்கில் பாத்திமா பாபு அபி- முகைன் குறித்துக் கொளுத்திப்போட அந்த பஞ்சாயத்து பூதாகாராமானது.
பிக்பாஸ்! ரவுடி பேபி பாட்டுக்கு லாஸ்லியா போட்ட செம் ஆட்டம்! யார் டிரைனிங் தெரியுமா?

இதற்க்கிடையில் லாஸ்லியாக்கு வாய்ப்பு அளிக்கபட்ட போது, அவர் செய்தியாக அல்லாமல், அவருக்கே உரிதான பானியில் தொகுத்து வழங்கினார். இதற்கிடையில் ஒவ்வொருவர் குறித்த செய்தியின் போதும் லாஸ்லியா அவர்களைப் போன்றே இமிடேட் செய்து காண்பித்தார். அதிலும் கவின் பற்றி செய்தியில் 5 பேரில் தற்போது உள்ள ஷார்ட் லிஸ்டை வெளிப்படுத்தியவர், இறுதியில் கவின் யாரைக்கை பிடிக்க போகிறார் என கேள்வியை முன் வைத்து முடித்தார் .
வாய்ப்புக் கிடைத்தவுடன் காதல் மன்னன் கவினை லாஸ்லியா வைச்சு செஞ்ச பானி காண்போரை குதூகலப்படுத்தியது. லாஸ்லியா செய்திக்கு இடையில் போட்ட சில ஸ்டெப்புகள் அவருக்கே உரிதாம கியூட்னஸை ஓவர் லோடு செய்தது, மேலும் நீங்க போட்ட ஸ்டெப்புக்குல்லாம் யாரு ஸ்காண்டிதான் டிரெயினிங்கா என கமல்க் கேட்க அரங்கமே அதிர்ந்தது.