என் செல்லத்தை அழ வெச்சிடீங்களே! பிக்பாஸில் கண் கலங்கிய லாஸ்லியா! யார் காரணம் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஆளுக்கொரு பஞ்சாயத்தை இழுத்து விடுவது வாடிக்கை தான்.


இதில் யார் வம்பு , தும்புக்கும் போகாமல் தனகென் ஒரு பாணியில் அனைவரது செல்ல பிள்ளையாக வலம் வருபவர் லாஸ்லியா.

இதற்கிடையில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே திறண்ட நிலையில், மற்ற பிரச்சனைகளுக்கு வரும் ரியாக்‌ஷனை விட லாஸ்லியாபிற்கான ரியாக்சன் சற்று சென்சிடிவ் தான்.

நேற்றைய நிகழ்ச்சியில் வழக்கம் போல ஹவுஸ் மேட்ஸ் அடிச்சிக்க, ஏன் இப்படி பண்றீங்கன்னு அமைதியா கேட்ட லாஸ்லியாவை,எல்லாம் தெரிஞ்சு தானே வந்த, எதோ பிக்னின் வந்தது போல பேசுறன்னு வனிதா சீரிப்பாய, சும்மா இருந்த புள்ள அழுதுக்கிட்டே எந்திச்சு போயிடுச்சு.

கடைசியில் எங்க செல்ல குட்டியையும் அழ வச்சீங்களேடா என கொந்தளித்து வருகின்றனர் லாஸ்லியா ஆர்மி.