பிக்பாஸ் கவின் நிஜவாழ்க்கையிலும் வேட்டையன் தான்! பெண்கள் தப்பவே முடியாது! சொல்வது யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டின் காதல் மன்னன் கவினுக்கு, பெரும் பிரேக்கை கொடுத்த சீரியல் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் “சரவணன் மீனாட்சி”


இந்த சீரியலின், வேட்டையன் கதாப்பாத்திரம் பெரும் வெற்றியை பெற்றது அதிலும் வேட்டையனுக்காக பெண்கள் மத்தியில் பெரும் கிரேஸ் இருந்தது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சரவணன் மீனாட்சி சீரியல் டிரைக்டர் ப்ரவீன் பென்னட், இவரிடம் கவினை பற்றிய கேள்விகள் கேட்ட போது, அவர் கடினமாக உழைத்து முன்வந்தவர் எனவும்,அவர் அதிகமான ரகசியங்களை உள்ளடக்க கூடியவர் என புகழ்ந்து தள்ளினார்.

இதற்க்கிடையில் பிக்ப் பாஸில்,கவின் நடவடிக்கை குறித்து பேசியபோது அவர் எல்லோரையும் திறமையாக சமாளிக்க கூடியவர் மேலும் வனிதாவையும் அசால்ட்டாக சமாளிப்பவர் அந்த அளவிற்க்கு கேடி என கிண்டல் அடித்துள்ளார். மேலும் ’கவினுக்கு அபிராமி ரூட் விட்டாலும் எனக்கு என்னமோ அந்த சேட்டு பெண்ணு சாக்சிதான் செட்டு ஆவான்னு தோனுது’

அப்படின்னு சட்டுன்னு போட்டு உடைத்த டிரைக்டர் மனைவி சாய் பிரமோதித்தா, இது மேலும் ஏற்கனவே அவர்கள் இடையே கெமிஸ்ட்ரி செட் ஆன நிலையில் இந்த் கணிப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கவின் நிஜ வாழ்க்கையிலும் வேட்டையன் தான் என்றும் அவரை சுற்றிலும் பெண்கள் எப்போதும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.