பிக்பாஸ் வீட்டில் சின்ன டவுசருடன் கெட்ட ஆட்டம்! முதல் நாளிலேயே சூடேற்றிய சாக்சி!

பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே நடிகை சாக்சி அகர்வால் குட்டி டவுசரில் போட்ட கெட்ட ஆட்டம் ரசிகர்களை சூடேற்றியது.


முதல் நாள் அனைவரும் உறங்க தாமதம் ஆனதால் காலை ஒன்பது முப்பது மணிஅளவில் பாடலை போட்டு அனைவரையும் எழுப்பி விட்டார் பிக்பாஸ். காலை ஒன்பது மணிக்கெல்லாம் எழுந்து சேரன் காலை உணவை முடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் இளசுகள் அனைவரும் ஒன்பது முப்பது மணிக்கு தான் எழுந்தார்கள். அதுவும் பேட்ட படத்தின் உல்லாலா பாடல் ஒலிபரப்பானதும் சேண்டி உள்ளிட்ட அனைவரும் எழுந்துவிட்டனர். ஒவ்வொருவராக நடனம் ஆடி தங்கள் இருப்பை காட்டிக் கொண்டனர்.

அப்போது தான் நடிகை சாக்சியை ஸ்க்ரீனில் காட்டினார்கள். அவர் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஏனென்றால் சாக்சி மட்டும் தான் மிகவும் குட்டையாக டவுசர் அணிந்திருந்தார்.

முற்றிலும் தனது இடுப்புக்கு கீழான அழகை காட்டியபடி அவர் போட்ட ஆட்டம் அனைவரையும் ஈர்த்தது. காலையாக இருந்தாலும் கூட சாக்சியின் ஆட்டம் ரசிகர்களை சூடேற்றும் வகையில் இருந்தது என்பது தான் உண்மை