பெரிய மனுஷி பண்ற வேலையா இது? முகம் சுளிக்க வைத்த பாத்திமா பாபு!

பிக்பாஸ் வீட்டின் டாஸ்க்காக மீராவை மொத்த ஹவுஸ் கேட்டும் டார்கட் செய்து வெளியே அனுப்ப பிராங்க் செய்ய சொன்ன போது, மற்றவர்கள் அதை டாஸ்க்காக செய்ய ,


வனிதா, ரேஷ்மா, அபி, செரின் மற்றும் சாக்சி என பஞ்ச பாண்டவ பிரச்சனைகளும் மதுவைக் குறிவைத்தே காய் நகர்த்தினர்.அதிலும் பலர் மீராவை குற்றம் சாட்ட, அவர் வீட்டில் பிரச்சனைக்கு காரணமாக இருப்பது போல சித்தரிக்க, 

பாத்திமா பாபு மட்டும் தனது கைத்தேர்ந்த நடிப்பை அங்கு பயன்படுத்துகிறார், அதிலும் மீரா தேவதை போன்றவள், நான் அவளுக்கு மகள் என கண்ணீர் ததும்ப பேசி, கேப்பில் கிடா வெட்ட 

அது மற்றவர்கள் முகத்தை சுளிக்க செய்யும் விஷயமாக உருவெடுத்தது, மேலும் சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்திக்கொண்டதாக பெருமூச்சு விட்ட பாத்திமா பாபுவுக்கு பிரச்சனை வனிதா உருவத்தில் கிளம்பயது, அதுவரை மறைமுகமாக சாடி சந்த வனிதா இந்த முறை நேரடியாக குற்றம் சாட்டி வாக்கு வாதம் செய்கிறார் என்பதில் தான் சுவாரஸ்யம்.