ஓவர் ஆட்டம் போட்ட மீரா! பொறுமை இழந்த சேரன்! பிக்பாஸ் வீட்டில் புது கலவரம்!

பிக் பாஸ் வீட்டில் தனக்கான கூடுடன் நடந்து கொள்ளும் இயல்பு உடையவர் அவரையும் போய் குரலை ஒசத்த வச்சி கடுப்பாக்கியுள்ளார் மீரா.


காலையில் தூங்கி எழுந்து ஆட்டம் போட்டு விட்டு வரும் மீராவை பார்த்து நேர்த்து நீ தூங்க போன நான் தான் எல்லா வேலையும் பார்த்தேன்னு சொல்லும் சேரனை கடுப்பாக்கி பார்த்தார் மீரா. முதல் நாள் துவங்கி மீரா வந்தநாளில் இருந்து தான் வீட்டிற்க்குள் பிரச்சனை வெடித்ததாக வீட்டின் மற்ற ஹவுஸ் மேட்ஸ் சொல்வதை உணமைதான என ஊர்ஜிதபடுத்தியுள்ளார் .

அதிலும் தகவல் சொன்னவரை விட்டு விட்டு சும்மா இருக்கும் சாண்டி ரேஷ்மா என மீரா புலம்பி தீர்க்க காண்டான இருவரும் மீராவை சேரனிடம் கோர்த்து விடுகின்றனர். இதில் வழக்கம் போல அவர் சொல்ல வருவதை காதுக் கொடுத்து கேட்காத மீரா.

பிரச்சனையை திசைதிருப்ப கடுப்பான சேரன் தனது அமைதியான ஜென் தியான நிலையில் இருந்து மாறுபடும் காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது எனலாம். ஒரு கட்டத்தில் நீ சொல்வதை கேட்க முடியாது நாங்க சொல்வதை கேள் என்று சேரன் ஒரே போடாக போட்டார்.

இதனால் வேண்டும் என்றே என்னை பிரச்சனையில் சிக்க வைக்கிறீர்கள் என்று வழக்கம் போல் மீரா கதறி அழ, அபி சமாதானத்திற்கு வருகிறார். ஆனாலும் சேரன் கூறும் லாஜிக்கை ஏற்று அபியும் நமக்கேன் வம்பு என்று புறப்பட்டுவிடுகிறார்.