நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருப்பகுதியாக தனக்கு விருப்பமான நபர்களுக்கு ஹார்ட்டின் தலையணிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினர்.
பிக்பாஸ் 7வது நாள்! ஹவுஸ்மேட்ஸ் இதயங்களை கொள்ளையடித்த சித்தப்பு! மூக்குடைபட்ட வனிதா! எப்படி தெரியுமா?

இந்த நிலையில் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி ஹார்டின் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய போது பருத்திவீரன் புகழ் சரவணனுக்கு மட்டும் 3 ஹார்டின்க் கிடைத்தது. அதிலும் அவரது சித்தப்பு குணத்திற்க்காக கொடுக்கபட்டதாக போட்டியாளர்கள் கவின், ஸ்காண்டி, ஸிங்கர் மோகன் என பூரிக்க..
மற்றொருப்புறம் வீட்டின் கேப்டன் வனிதா அப்ரோச் பற்றிய கேள்விக்கு ஸிம்ப்ளி வேஸ்ட் நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்தனர் சகப் போட்டியாளர்கள், மேலும் எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஹார்டின் கிடைத்த நிலையிலும், கேப்டன் வனிதாவை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
இதற்க்கிடையில் பழைய பஞ்சாயத்தை மனதில் வைத்துக்கொண்டு மீரா மிதுன் வனிதாவைக்குறிவைத்து தான் ஹாப்பியான கேப்டனாக இருக்க முயற்சிப்பேன் என வாக்குறுதியை முன் வைத்ததும் குறிப்பிடதக்கது.