வனிதாவையே தெறித்து ஓட வைத்த கஸ்தூரி! கலகலக்கும் பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் வீட்டிற்க்குள் எல்லா போட்டியாளர்களும் பார்த்து சூதானமாக பேசக்கூடிய நபர் வனிதா, உள்ளூராக பல மாற்று கருத்து இருந்தாலும் கூட அதை அவரது பாணியில் கையாளக்கூடியவர்.


இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வனிதா கஸ்தூரி இடையான பனிப்போர் முத்திய நிலையில் அது அடிக்கடி உரசிய நிலையில் லைட்டாக சூடுபிடிக்கிறதாக உள்ளது.

இதற்கிடையில்,பிக் பாஸ் வீட்டிற்க்கான இந்த வார லக்‌ஷரி பட்ஜெட்டில் போட்டியாளர்கள் அனைவரும் பேக் டூ ஸ்கூல் என்ற டாஸ்க்கில் கலக்கி வருகின்றனர்.

ஆரம்பத்தில் இருந்து நேர்த்தியாக நடந்து வந்த கஸ்தூரி சடன்லி வாத்து பாடல் பாட வாங்க வனிதா! என கூப்பிட காண்டான வனிதா அங்கேயே வச்சு செஞ்சிட்டாங்க .

இதனை அடுத்து நேற்றைய நிகழ்ச்சியில் அதே பாணியில் மீண்டும் அட்வைசை போட கடுப்பான, வனிதா அம்மா தாயே ஆள விட்டா போதும்  என ஓட்டம் பி்டிப்பதும் என நகர்வது வனிதாவை எதிர்ப்பது மூலமாக அவருக்கான இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார் என கேள்வியும் எழ செய்கிறது.