நீதான் அழகின் சாம்ராஜ்யம்! ஆண்ட்டி வயது ஷெரீனுடன் சின்ன பையன் தர்ஷன் ரொமான்ஸ்! பிக்பாஸ் ஹாட் அப்டேட்!

பிக் பாஸ் வீட்டின் 17 ஆம் நாளுக்கான பிரோமோ வெளியானதும் பலரை திடுக்கிட வைத்துள்ளது, தர்ஷனின் பர்பாமன்ஸ், நீ தான ராசா நல்லாருந்த நீயுமா என ரசிகர்கால் நொந்துப்கொள்ளும் அள்விற்கு தர்ஷன் நிலை மாறியது.


வீட்டுக்குள் யாருமே கண்டுக்காத செரினை தர்ஷனுசன் கோர்த்து விட்ட அஜண்டா, காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது,நேற்றைய நிகழ்வில் கொலை செய்ய்பட்ட சாக்சி ,மோகனை அடுத்து செரினும் கொலை செய்யப்படுவார்.

அவர் வெள்ளை நிற ஆடையில் அமர்ந்திருக்க , கையில் மெழுகவரித்தியுடன், தர்ஷன் உனை பார்த்த போது முடிவு செய்து விட்டேன் செரின் இவ்ளோ அழகு எனக்கு கிடைக்கலன்ன, கண்டிப்பா எனக்கு சஞ்யாசம் தான்.

இப்படி ஒருப்பக்கம் காட்சிகள் இருக்க, அடுத்த காட்சிகள் செரினுடம் தர்ஷன் வழிந்து கொட்டுவதும் ,அசட்டு தனமாக ரொமான்ஸ் செய்வதுமாக வெளியான இந்த பிரோமோ பிக் பாஸ் பார்வையாளர்கள் குறிப்பாக அமைதியான தர்ஷனுக்கான ரசிகர்களை திடுக்கிட வைத்துள்ளது. 

வீட்டில் ஏற்கனவே கவின் ஒருப்பக்கம் அத்தை பொண்களுடன்  என்சாய் பண்ண மறுப்பக்கம் இருக்குற இடம் தெரியாம இருந்த தர்ஷன் மறுமுகம் திரையிடப்படுகிறது.சும்மா இருந்த மனுஷனை நம்ம பாத்திமா பாபுபோறப்போக்குல உசுப்பி விட்டுப்போக, கேப்டன் பதவி, காதல் மன்னன் என அடுத்தடுத்த தர்ஷன் முகங்கள் வெளியாகின்றன.

குறிப்பாக என்ன தான் ஆல் ரெடி ஸ்கிர்ப்ட் பண்ணாலும் அதுக்கு ஒரு நியாயம் வேண்டாமாடா ! என  கிண்டலடித்து டிரோல் செய்கின்றனர், நெட்டிசன்கள்