பலர் முன்னிலையில் இளம் நடிகையின் பின் அழகில் தட்டிய ஸ்ரீதேவியின் கணவர்! வைரல் வீடியோ!

திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான ஊர்வசி ரௌடிலாவின் பின்னழகில் தட்டிய ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்.


இந்த வீடியோ தற்போது ட்விட்டர் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் அண்மையில் நடந்த ஜெயந்திலால் காடவின் மகன் அக்ஷய் அவரின் திருமண வரவேற்பு மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் பாலிவுட் பிரபலமான கபீர் கான்  மற்றும் அவரது மனைவி  மினி  மற்றும்  பூனம் பத்மினி சுபாஷ் அர்ஜுன் ராம்பால் மற்றும் போனிகபூர் ஊர்வசி ஆகியோரும் அதை தொடர்ந்து பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். வரவேற்பு முடிந்த நிலையில் அனைவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.அப்போது ஒரு ஊர்வசி மற்றும் போனிகபூர் இருவரும் போட்டோவிற்கு போஸ் கொடுத்த நிலையில் ஊர்வசியை கட்டித் தழுவிய போனி கபூர் ஊர்வசியின் பின்புறத்தில் தட்டியுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஊர்வசி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது ட்விட்டர் பக்கத்தில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. அது தொடர்ந்து பல்வேறு ரசிகர்களும் தங்களது கமெண்ட்டுகளை பதிவேற்றி வருகின்றனர்.