8 மாணவர்களுடன் கதற கதற ஓரினச்சேர்க்கை! மதரஸா ஆசிரியர் அரங்கேற்றிய வெறிச் செயல்!

பங்களாதேஷில் கல்வி நிறுவனத்தில் 8 மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அங்கு பணியாற்றிய மதரஸா ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வடக்கு பங்களாதேஷில் உள்ள டாக்கா  பகுதியில் குழந்தைகள் பயிலும் ஒரு கல்வி நிறுவனம் உள்ளது அதில் 35 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் ஆசிரியர் ஒருவர் அங்குள்ள 8 மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 8 வயது இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக ஆசிரியர் துன்புறுத்தியுள்ளார்.அப்போது அந்த மாணவி கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது ஆசிரியர் தவறாக நடந்து கொண்டு உள்ளதை அறிந்த ஊர் மக்கள் அவரை பிடித்து சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலியல் பலாத்கார வழக்கில் முன்னரே இந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர், என போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் அவரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர் அவரிடம் விசாரணை நடத்திய போது அதற்கு அவர் முதலில் மாணவர்களை தனியே அழைத்துச் சென்று கை கால்களை அமுக்க சொல்லியும் அதன் பிறகு மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து கடந்த ஒரு வருடத்தில் சுமார் எட்டு மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் காவல் துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் காவல்துறை நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து அந்த ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது பாலியல் குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.