13 வருட ஏக்கம்! ஆனால் மனைவிக்கு இறந்து பிறந்த குழந்தை! கணவன் எடுத்த பரிதாப முடிவு!

பெருந்துறை அருகேயுள்ள வெங்கமேட்டை சேர்ந்தவர் வடிவேல்(40).


இவர் ஒரு நடுத்திர சாதாரனமான தொழிலாளி.இவர் பழைய பாளையத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(35).இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆனது.மேலும் இவர்களுக்கு 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

இதனால் வடிவேல் தனது அத்தை மகள் உமா மகேஸ்வரியை 2-வது திருமணம் செய்து கொண்டார்.அவர்கள்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது.இதனால் வடிவேல் மனவுலைச்சலுக்கு ஆளாகினார்.

மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.