மர்ம உறுப்பு இல்லாமல் பிறந்த அழகிய குழந்தை! அதிர்ந்த டாக்டர்கள்! எங்கு தெரியுமா?

துருக்கி நாட்டில் பிறப்புறுப்பு இல்லாமல் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


துருக்கி நாட்டில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு பிறப்புறுப்பு இல்லை என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவத்துறை வட்டாரங்களில் ஒரு புதுமையான சம்பவம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தை பிறந்தவுடன் இந்த விஷயத்தை யாரிடமும் மருத்துவர்கள் சொல்லவில்லை குழந்தைக்கு எல்லாவிதமான பரிசோதனைகளையும் மருத்துவர்கள் செய்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்கு சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கும் இடையே ஒரு அசாதாரண இணைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று 10-30 இல்லை என் குழந்தைகளை ஏதாவது உறுப்பிலிருந்து இந்த மாதிரியாக பிறப்பு ஏற்படும் எனவும் மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர் மற்றும் அவர்களது இருப்பிடம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்த மாதிரியாக பிறப்புறுப்பு இல்லாமல் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.