ஆறு அறிவுக் கொண்டா மனிதர்கள் கூட தேவைக்கு ஏற்றது போல கடவுளை ,வேலை ஆக மட்டுமே தேடி செல்பவர்களுக்கு மத்தியில் ஒரு 5 அறிவு ஜீவன் செய்த செயல் ஆடி போக செய்துள்ளது.
கோயிலில் அம்மனை வணங்கிய அதிசய பாம்பு - பக்தர்கள் நெகிழ்ச்சி

பொதுவாக என்ன இருந்தாலும் பஞ்ச பாட்டு பாடி கடவுளை உடன் இருப்பவர்களை மோசமாக பேசக்கூடிய மன நிலையில் நம்மில் பலருக்கு உள்ளது.
அன்றாடம் பரபரப்பாக வாழக்கூடியபிந்த லைப் ஸ்டைல் அதிலும் கோவிலுக்கு சென்று கடவுளை வழிப்படும் பழக்கம் நம்மில் பலருக்கு இல்லை என்பதும் உண்மைதான்.
இதற்கிடையில், அம்மன் கோவிலில் நுழைந்த பாம்பு ஒன்று அம்மன் சிலைக்கு மேலாக சென்று அம்பாளை வணங்கும் காட்சிகள் காண்போரை நெகிழச்செய்கிறது.
அதிலும் அங்கிருக்கும் ஒவ்வொரு சுவாமி சிலை முன்னத்காகவும் அந்த பாம்பு அவ்வளவு பய பக்தியுடன் நிறு தரிசனம் செய்வது, புல்லரிக்கச்செய்யும் காட்சியாகும்.
எல்லா தேவைகளும் உள்ள போதும் குறை சொல்லும் மனிதர்கள் மத்தியில் பாம்பு ஒன்று தவறாமல் அவ்வளவு பக்தியுடன் கோவிலுக்கு வருவதும்,
மனமார தரிசனம் செய்வதும் ஆகிய இந்த வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.