அலிஷா அப்துல்லா! பார்க்க கும்முனு இருக்குற இந்த சென்னை பொன்னு பாக்குற வேல மட்டும் ஜம்முனு இருக்கும்!

இந்தியாவின் முதல் மோட்டார் சைக்கிள் ரேஸ் சாம்பியன் தான் இந்த அலிஷா அப்துல்லா.


குழந்தையாக இருக்கும் போது முதலே அலிஷாவுக்கு ரேஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். இதற்காக இவரை இவரது பெற்றோர் கோ கார்ட்டிங் அழைத்துச் செல்வார்கள். அப்போது நடைபெற்ற ஒரு ரேசில் குழந்தையான அலிஷா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

அன்று முதல் ரேஸ் மீது பைத்தியமானஅலிஷா பின்னர் மோட்டார் சைக்கிள்கள் மீது தீராத மோகம் கொண்டார். இதனால் மோட்டார் சைக்கிள் ரேஸில் பங்கேற்று அசத்தினார். சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கங்களை வென்றார்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் மோட்டார் சைக்கிள் ரேஸ் வீராங்கனை எனும் படத்தை அலிஷா பெற்றுள்ளார். தொடர்ந்து இவர் ரேஸ் செய்து வருகிறார். நடிகர் அஜித்திக்கு இவர் நல்ல தோழி. இருவரும் ரேஸ் கூட ஒன்றாக போவதுண்டு.

அதே சமயம் அலிஷா தன்னுடைய உடல் அழகை எப்போதும் சிறப்பாக வைத்துக் கொள்வது தனித்துவம். ரேஸ்க்கு தேவையான வகையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன் எப்போதும் ஒரு நடிகையை போல் மேக்கப்புடன் இருப்பதும் அலிஷாவின் வழக்கம்.