உடல் உறவுக்கு பிறகு கட்டிலில் ஆண்களும் பெண்களும் கட்டாயம் செய்ய வேண்டியது இது தான்..! என்னென்ன தெரியுமா?

உடலுறவுக்கு பின்னர் செய்யும் சில செயல்கள் தம்பதிக்கு நெருக்கத்தை அதிகரிக்கும். உடலுறவில் ஈடுபட்ட பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்று சில அறிவுரைகள் தருகிறோம் படியுங்கள்


ஆண்கள் உடலுறவு முடிந்த பின் பெண்ணை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இதனை பெண்கள் மறுக்கக்கூடாது, ஏனெனில் அந்த அணைப்பு பெண்கள் மீதான அவர்களின் காதலை வெளிப்படுத்துவதாக இருக்கும். உடலுறவிற்கு பிறகு மனைவி சமைக்க செல்லும்போது ஆண்களும் அவர்களுடன் சமையலறைக்குள் செல்வது பெண்களுக்கு தனிஇன்பத்தை கொடுக்கும்.  

படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு படுக்கையில் அமர்ந்து சாப்பிட உங்கள் துணையை கட்டாயப்படுத்துங்கள். 

சில கடினமான படுக்கையறை நடவடிக்கைக்குப் பிறகு உங்களுக்குத் தேவையானது தியானம். உடலுறவின் போது உங்கள் அட்ரினலின் மற்றும் உங்கள் ஹார்மோன்கள் அனைத்தும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. இந்த நிலையில் தியானம் உங்களை மீண்டும் சமநிலையில் கொண்டுவருவதற்கான விஷயம்.  

உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஒன்றாக குளிக்கும் பழக்கம் இருந்தால் அது பாராட்டுக்குரியது, சிலநிமிடக் குளியல் உங்களுக்குள் பல மணி நேர நெருக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இது மீண்டும் உறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித்தரலாம்.

கலவியில் ஈடுபட்ட பிறகு சுவாரஸ்யமாக ஏதாவது பேசுவது, கிசுகிசுக்களை பற்றி விவாதிப்பது, உடலுறவை பற்றி ஆலோசிப்பது போன்றவை உங்களின் மனஅழுத்தத்தை குறைப்பதுடன் உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தையும் அதிகரிக்கும்.