25 வயது சின்னப் பையனுடன் கல்யாணம் ஆன 4 மாதங்களில் விவாகரத்து! 36 வயது நடிகை முடிவு?

தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.


அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கி ஒரு ரவுண்ட் அளித்தவர். இவர் பாலிவுட்டில் நடித்து இருந்தபோது அங்கு பிரபலமான பாடகர் ஆன நிக் ஜோண்ஸ் உடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. காதல் ஏற்பட்ட சில மாதங்களிலேயே இருவரும் வெகு சீக்கிரமாக திருமணம் செய்து கொண்டனர். சரியாக இருவருக்கும் புரிதல் ஏற்படாமலேயே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என பல மட்டங்களில் பேச்சு நிலவியது. சமீபத்தில் கூட இருவரும் வீடியோ சேட்டிங்கில் செக்ஸ்  வைத்துக் கொண்டோம் என பிரியங்கா சோப்ரா வெளிப்படையாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காதல் உறவு மண வாழ்க்கை என அனைத்தும் அதற்குள் இருவருக்கும் போரடித்து விட்டது போலிருக்கிறது. ஆகவே இருவரும் விவாகரத்து பெற உள்ளதாக  பிரபல இணைய தளமான  gossipcop.com. வெளியிட்டுள்ளது.  இதுகுறித்து அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு முன்னர் அமைதியாகவும் எளிதான பண்புடையவராகவும் இருந்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் அந்த பண்பும் போக்கும் அப்படியே அவரிடம் மாறியுள்ளது. மேலும், அடிக்கடி தனது கணவரிடம் கோபம்பட்டுள்ளார்.

மேலும் ,பிரியங்கா சோப்ராவை நிக் ஜோண்ஸ் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை போல் இருக்கிறது. ஏனெனில் பிரியங்கா சோப்ராவுக்கு 36 வயதாகிறது. தற்போது நடிப்பதை விட்டுவிட்டு குடும்பம் குட்டி என்று செட்டிலாகி விடுவார் என குடும்பம் எதிர்பார்த்துள்ளது. ஆனால் இன்னும் 21 வயது பெண்ணை போல அவர் நடந்து கொள்கிறார் என அவரது குடும்பம் அவர் மீது கடுப்பில் உள்ளது போலும்.

 அதனைத் தாண்டி இருவருக்கும் மணவாழ்க்கை, உறவு ,உடலுறவு என அனைத்தும் வெறுத்துப் போய் விட்டதாம். இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து பெற போகின்றனர் என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.