5 வருசமா எங்க போன?அன்புமணியிடம் சீறிய அதிமுக தொண்டர்! முகத்திலேயே குத்திய செம்மலை! தருமபுரி அடாவடி!

ஒமலூர் அருகே சிந்தாமணியூர் பகுதியில் தரும‌புரி நாடாளுமன்ற வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை பிரச்சாரம் செய்தார்.


தொடர்ந்து அன்புமணி அப்போது அங்கிருந்த அதிமுக கிளைச்செயலாளர் செந்தில்குமார் என்பவர்  5 ஆண்டுகள் இங்கு வரவேயில்லை எம்பியாக தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இதையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் மற்றும் தொண்டர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதையடுத்து அங்கிருந்த பா.ம.க தொண்டர்கள் அவரை கடுமையாக தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த செந்தில்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அன்பு மணியை கேள்வி கேட்ட அதிமுக தொண்டருக்கு அடி - உதை