13 தொகுதிகளில் அதிமுக! 7 தொகுதிகளில் பாமக! நேரடியாக களம் காணும் திமுக!

13 தொகுதிகளில் அதிமுக! 7 தொகுதிகளில் பாமக! நேரடியாக களம் காணும் திமுக!


அதிமுக Vs திமுக நேரடி போட்டி

 • தென் சென்னை
 • காஞ்சிபுரம் 
 • திருநெல்வேலி
 • நீலகிரி
 • திருவண்ணாமலை
 • பொள்ளாச்சி
 • மயிலாடுதுறை
 • சேலம்

எட்டு தொகுதிகளில் திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டி


 அதிமுக Vs காங்கிரஸ் நேரடி போட்டி

 • திருவள்ளூர்
 •  கிருஷ்ணகிரி
 • ஆரணி
 • கரூர்
 • தேனி

5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து அதிமுக வேட்பாளர்களை நிறுத்துகிறது


அதிமுக Vs பிற கட்சிகள்

ஈரோட்டில் மதிமுக வேட்பாளரை எதிர்த்து அதிமுக களம் இறங்குகிறது

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு எதிராக அதிமுக வேட்பாளரை நிறுத்துகிறது

நாகையிலும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு எதிராகவே அதிமுக களம் காண்கிறது

நாமக்கல்லில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளரை எதிர்த்து அதிமுக போட்டி

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளருக்கு எதிராக அதிமுக வேட்பாளர் நிறுத்தப்படுகிறார்

பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே வேட்பாளரை எதிர்த்து அதிமுக போட்டி

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு எதிராக அதிமுக வேட்பாளர் களம் காண்கிறார்


திமுக Vs பாமக நேரடி போட்டி

 • மத்தியசென்னை
 • ஸ்ரீபெரும்புதூர்
 • அரக்கோணம்
 • தருமபுரி
 • கடலூர்
 • திண்டுக்கல்

பாமக போட்டியிடும் ஏழு தொகுதிகளில் 6 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை நிறுத்துகிறது

6 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை பாமக வேட்பாளர்கள் எதிர்கொள்ள உள்ளனர்


திமுக Vs பாஜக நேரடி போட்டி

தூத்துக்குடி தொகுதியில் திமுக - பாஜக இடையே நேரடி போட்டி

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் திமுக - பாஜக இடையே நேரடி போட்டி


திமுக Vs தேமுதிக நேரடி போட்டி

 • வட சென்னை
 • கள்ளக்குறிச்சி

தேமுதிக போட்டியிடும் 4 தொகுதிகளில் 2 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது

2 தொகுதிகளில் திமுக - தேமுதிக இடையே நேரடிப் போட்டி


திமுக Vs பிற கட்சிகள்

வேலூர் தொகுதியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளரை எதிர்த்து திமுக போட்டி

தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக திமுக களம் இறங்குகிறது

தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் போட்டி


காங்கிரஸ் Vs பாஜக நேரடி போட்டி

சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி

பாமக Vs விசிக

விழுப்புரம்


காங்கிரஸ் Vs தேமுதிக நேரடி போட்டி

திருச்சி மற்றும் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் - தேமுதிக இடையே நேரடி போட்டி


இதர தொகுதிகள் 

 • கோவை    -   பாஜக - மார்க்சிஸ்ட்
 • ராமநாதபுரம்  - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - பாஜக 
 • வேலூர் - திமுக - புதிய நீதிக்கட்சி 
 • புதுச்சேரி  - என்.ஆர்.காங்கிரஸ் – காங்கிரஸ்


பாமக Vs விசிக

 • விழுப்புரம்