பிரபல நடிகையின் இடுப்பு, வயிற்றின் புகைப்படங்களை பார்த்து கேலி செய்த சினிமா ரசிகர்களுக்கு தக்க பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார் அந்த நடிகை.
திடீரென குறைந்த 50 கிலோ உடல் எடை! நடிகை வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் கேட்ட கேள்வி!

சல்மான்கானின் வீர் திரைப்படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை ஜரீன் கான், கத்ரீனா கைப் போன்றே இருக்கிறார் என சினிமா ரசிகர்களிடம் பேசப்பட்டவர்.
ஜரீன் கான் சமீபத்தில் தனது வயிறு தெரியும் வகையில் இன்ஸ்ட்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டல் செய்யும் வகையில் வயிற்றில் கோடுகள் இருப்பது ஏன், பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது, இப்படி ஒரு மோசமான வயிறு உங்களுக்கு இருக்கிறதா என்றெல்லாம் நக்கல் அத்து வந்தனர்.
இது குறித்து சிவ்ரோ ஜரீன் கூறிய போது வயிற்றுக்கு மேக்கப் போட்டு காட்டாமல் இயல்கா காட்டியதால் பெருமைப் படுகிறேன் என்று கூறியிருந்தார்.இது குறித்து ஜரீன் கான் பதில் அளித்த போது என் வயிறு குறித்து கிண்டல் செய்யும் ரசிர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். 50 கிலோவுக்கு கீழ் உடல் எடையை குறைக்கும்போது வயிறு இப்படித்தான் இருக்கும்.
நான் இயல்பாக உள்ளதை உள்ளபடி காட்டுபவள் என்று தெரிவித்தார். என் வயிறு குறித்து வெட்கப்பட மாட்டேன். இது குறித்து ரசிகர்கள் கிண்டல் செய்வது தேவையற்றது என பதில் அளித்துள்ளார்.