உடம்பு மட்டும் தான் மெலிஞ்சிருக்கு..! யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!

கொழுக் மொழுக் என்று இருந்த நடிகை யாஷிகா, தற்போது ஜிம்முக்கு சென்று உடலை இளைத்துள்ளார். ஆனால் அவரது உடல் மட்டும் தான் இளைத்திருக்கிறது மற்றது எல்லாம் அதே வனப்புடன் இருப்பதாக கூறி ரசிகர்கள் வாயை பிளந்து கொண்டு இருக்கின்றனர்.