நீச்சல் குளத்தில் மட்டும் இல்ல பொது இடத்திலயும் "அத" பண்ணியிருக்கேன்! டபுள் மீனிங்கில் தெறிக்க விட்ட யாஷிகா!

தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.


 இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர். 19 வயது ஆனாலும் அவரது உடல் அமைப்பும் கவர்ச்சியான அங்கங்களும் அவரை அந்த வயதினரை போற காட்டுவதில்லை.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பல படங்களில் நடித்து வருகிறார். இதில் சில பலான படங்களும் அடங்கும். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அசத்தியுள்ளார்.

அதில் பல அந்தரங்கமான விஷயங்களையும் தன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிப்பது ,சிறுவயதிலேயே ஆபாச படம் பார்த்தது என அனைத்திற்கும் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு ரசிகர் ஒருவர் ஆபாச படம் பார்த்துள்ளீர்களா என்று கேட்டதற்கு அதெல்லாம் அப்போதே பார்த்து விட்டேன் என்று கூறினார். மேலும் ரோட்டோரத்தில் சிறுநீர் கழித்து உள்ளீர்களா என்று கேட்டதற்கு அதனையும் செய்துள்ளேன் என்று மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.