தமிழக தேர்தல் சூட்டை கவர்ச்சியால் தணித்த யாஷிகா! காண்போர் ஜொல் விட வைக்கும் அந்த புகைப்படங்கள் உள்ளே!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகையாக வலம் வருகிறார்.


இதற்கு தற்போது 19 வயது ஆகிறது. ஆனாலும் பெரிய முதிர்ச்சியடைந்த 28 வயதான பெண்ணை போண்று பிரம்மண்டமாக இருப்பார் யாஷிகா.  இவர் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் தொடரின் இரண்டாவது சீசன் வரும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். 2016ம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு என்ற படத்தில் அறிமுகமானவர். அதன்பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பலான படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மிகவும் பெரும் பிரபலமான யாஷிகா தற்போது கழுகு படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்திலும் ஜாம்பி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

 இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  இந்நிலையில் தனது’ கிளீவேஜ்’ தெரியும் வண்ணம் மல்லிகை பூ அணிந்து கொண்டு காரில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் பார்க்க பெரிதாகக் கவர்ச்சி இல்லை என்றாலும் ஆளை அப்படியே தூக்கி போடும் அளவிற்கு கண்ணிமைக்காமல் அதே இடத்தை பார்த்துக்கொண்டிருக்கும் அளவிற்கு இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.