தகாத இடத்தை கையால் காட்டி போஸ்! ரசிகர்களை இன்ப அதிர்ச்சியாக்கிய யாஷிகா புகைப்படம் உள்ளே!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர்.


அதனை தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலம் பெற்றார். தற்போது கழுகு படத்தின் இரண்டாம் அதனை தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலம் பெற்றார். தற்போது கழுகு படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஜ பீமா மற்றும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் தான் ஒரு மாதிரியான இடத்தில் கை வைத்தது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதனை பார்த்த ரசிகர் ஒருவர் ஆபாச பட நடிகை மியா கலிபா உடன் யாஷிகா ஆனந்தை கம்பேர் செய்து பேசியிருந்தார். மேலும் இந்தியாவின் அடுத்த மியா கலிபா என்றும் கமெண்ட் செய்திருந்தார்.

இதனை பார்த்த யாஷிகா ஆனந்த் அந்த ரசிகரை தனது வாய்க்கு வந்தபடி கண்டபடி கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.மேலும், ஒருசில ரசிகர்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெட்டவார்த்தையில் திட்டிக் இருந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்