என்னது 16 வயசுலயே அந்த காட்டா? ரசிகர்களை ஏங்க வைத்த வேதிகா

நடிகை வேதிகா மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 29 வயதாகிறது.


தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தமிழை தவிர மற்ற சில படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் கடந்த 2007ம் ஆண்டு வெளியான முனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தில் இவர் நடிக்கும் போது இவருக்கு வெறும் 16 வயதுதான் என தற்போது அவர் கூறியுள்ளார். 

இந்த செய்தியை தற்போது 13 வருடங்கள் கழித்து கூறியுள்ளார் நடிகை வேதிகா. தற்போது காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வரும் அவர் அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார்… இது குறித்து அவர் பேசும்போது….

 முனி படத்தில் நடிக்கும்போது எனக்கு வெறும் 16 வயதானது. அப்போது நடிப்பைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் பெரிதாக விவரம் எதுவும் தெரியாது. ஆனாலும் ஆர்வத்துடனும் கவனமாகவும் நடித்தேன் .மிகவும் சிறிய சிறிய வயதில் திருமணம் ஆன பெண்ணை போன்று நடித்ததற்கு அப்போது எனக்கு பெரிதாக பாராட்டுக்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அதனை நான் உணர்கிறேன் என்று கூறியுள்ளார் வேதிகா.