அரை டிராயர் அணிந்து போஸ்! சின்னத்திரை குயின் வாணியின் அந்த புகைப்படம் உள்ளே!

பெரிய திரை நாயகிகளை போலவே சின்னத்திரை நாயகிகளுக்கும் பெரும் ரசிகர் வட்டம் உள்ளது.


குறிப்பாக சின்னத்திரையில் நடிக்கும் ஹீரோயின்கள் என்றால் ரசிகர்களுக்கு அலாதி பிரியம். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் வாணிபோஜன்.

இவர் தற்போது ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு அறிமுகமாகவுள்ளார் வாணி போஜன்.

தற்போது நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படமொன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் அவர். இந்நிலையில் அரை டிராயர் அணிந்து அந்த படத்திற்கான போட்டோ ஷூட் எடுத்துள்ளார் வாணி. இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.