அப்பா - அம்மாவுக்கு தெரியாமல் கமலுடன் நடிகை வடிவுக்கரசி செய்த அந்த காரியம்..! கண்டுபிடித்த பிறகு அரங்கேறிய விபரீதம்! சுடச்சட வெளியான தகவல்!

நடிகை வடிவுக்கரசி தமிழ், கன்னடம், தெலுங்கு என 350 க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையிலும் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.


வடிவுக்கரசி சமீபத்தில் ஒர் நேர்க்காணலில் தான் கமல் ஹாசன் உடன் நடித்த காரத்திற்க்காக தனது அப்பாவிடம் தர்ம அடி வாங்கியதாக தெரிவித்துள்ளார். வடிவுக்கரசி பொறுத்தவரை அவரது குடும்பம் வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்த்ய் வந்த வடிவுக்கரசி அப்பா. 

சில ஆண்டுகளில் நஷ்டத்தை சந்திக்கவே, வேறு வழியில்லாம சென்னைக்கு வந்துள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக வடிவுக்கரசி தனது பி யு சி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். மேலும் கிடைத்த வேலைக்கெல்லாம் சென்றுள்ளார் மாத சம்பளம் 75 ரூபாயில் அவரது குடும்ப கஷ்டத்தை நிவர்த்தி செய்யமுடியவில்லை. 

இந்த நிலையில் தான், கமல் ஹாசனின் சிவப்பு ரோஜாக்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே, வேறு வழியில்லாமல் நடித்துள்ளார். வீட்டிற்க்கு தெரியாமல் படத்தில் நடித்து கொடுத்த வடிவுக்கரசி, பின்னர் அப்பாவிடம் தான் கமலுடன் எடுத்து கொண்ட படத்தை காண்பித்துள்ளார். 

இதானால் கடுப்பான அப்பா, வடிவு கரசியை புரட்டி எடுத்துள்ளார், அவரது கோபத்தில் வீடே ரணகளமானதாக அவர் அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.