ஆண்கள் எல்லாருக்கும் அது இருக்கலாம்! ஆனால் அவனுடையது தான் செம்ம! டாப்சி ஆபாச பேச்சு!

ஆண்கள் அனைவருக்கும் அது இருந்தாலும் நடிகர் ஒருவருக்கு இருக்கும் அது தான் செம்ம என்று நடிகை டாப்சி கூறியுள்ளார்.


தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்த டாப்சியை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால் அவர் தற்போது இந்தியில் முன்னணி நடிகை. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகி வரும் திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்று வருகின்றன. அண்மையில் கூட அமிதாப் பச்சானுடன் இணைந்து டாப்சி நடித்த பத்லா மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் படத்தில் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் சீரியல் ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் டாப்சி பங்கேற்றார். அப்போது அவரிடம் ஆண்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எந்த ஆண் மகனை நீங்கள் திருமணம் செய்ய விரும்புகிறிர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு நடிகர் விக்கி கவுசல் தான் சரியான தேர்வு என்றார். ஏன் என்கிற பதில் கேள்விக்கு திருமணத்திற்கு தேவையான சரக்கு விக்கியிடம் தான் உள்ளது என்று ஒரே போடாய் போட்டார். மேலும் ஆண்கள் எல்லாரிடத்திலும் அது இருக்கலாம் ஆனால் விக்கியிடம் இருக்கும் அது தான் உண்மையானது, செம்மையானது என்றும் ஆபாசமாக பேசிவிட்டு அமர்ந்தார் டாப்சி.